500 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. ஒன்று தான் வெடித்தது.. மத்ததெல்லாம் நடுவானில் புஸ்..!

Siva
வெள்ளி, 9 மே 2025 (18:06 IST)
இந்தியா மீது நேற்று இரவு பாகிஸ்தான் 500 சிறிய வகை ட்ரோன்களை ஏவியதாகவும் அவற்றில் 499 ட்ரோன்கள் நடு வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஒரே ஒரு ட்ரோன் மற்றும் ஜம்முவில் உள்ள விமான நிலையம் அருகில் வெடித்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும் கூட யாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக தாக்கப் போகிறேன் என்று கூறிய பாகிஸ்தான் நேற்றிரவு சிறிய வகை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. ஆனால் இந்தியாவிடம் இருக்கும் சுதர்சன சக்கரம் என்ற ஆயுதம் அவற்றை ஒன்றை கூட இந்தியா பக்கமே வர விடவில்லை. நடு வானிலையை வழிபறித்து அத்தனையையும் அழித்தது.
 
அனைத்துமே கிட்டத்தட்ட புஸ்வானம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானிடம் இருக்கும் ஆயுதங்கள் எதுவும் நவீனமானவை இல்லை என்றும், ஆனால் இந்தியாவிடம் லேட்டஸ்ட் ஆயுதங்கள் இருப்பதால் இந்தியாவுடன் போர் செய்யும் தகுதி கூட பாகிஸ்தானுக்கு இல்லை என்பது இந்த நிகழ்வு நிரூபிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments