ஜனாதிபதி பறப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு..

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (17:06 IST)
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சுலோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.

இந்நிலையில் இந்திய ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்லும்போது, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments