Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் வெயில் ...மாட்டுச் சாணியை காரில் மெழுகிய நபர் : வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (18:26 IST)
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்றாலும் இவ்வருடம் சற்று அதிகமாகவே வெயில் கொளுத்திவருகிறது. 
வேகாத வெயிலில் நடந்தும்வ் வேர்க்க விறுவிறுக்க  பேருந்தில் பயணம் போகிறவர்களுக்குத்தான் அதிக புளுக்கம் என்றால்...காரில் போகிறவர்களுக்கும் வெயில் தாக்கம் அதிகமாகவே இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
 
அதுபோல் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 
ஆம்! மேற்சொன்ன பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதற்காக தனது காரை சாணத்தால் மெழுகி இருக்கிறார்.
 
பொதுவாக தரையில் மெழுகும் சாணத்தை தனது சொகுசு காரில் மெழுகி இருக்கிறார். இதைப் படம்பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரவே தற்போது இது வைரலாகிவருகிறது.
மேலும் ரூபேஷ் 45 டிகிரி வெப்பநிலையில் தனது கார் வெப்பமடையாமல் இருப்பதற்காக தந்து காரை சாணத்தால் மெழுகியுள்ளார்.
 
சீஜல் ஷா என்ற பெண்மணியும் தனது காரை சாணத்தால் மெழுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

திருப்பதி கோவில் மீது ட்ரோன் பறக்கவிட்ட யூடியூபர்.. கைது செய்த போலீசார்..!

அரிவாள் வெட்டில் முடிந்த பென்சில் தகராறு! 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments