Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகில உலக மீசை தாடி போட்டி - இப்படியும் ஒரு போட்டியா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (18:02 IST)
நாம் வாழ்க்கையில் விளையாட்டு போட்டிகள், மல்யுத்த போட்டிகள், சமையல் போட்டிகள் என எத்தனையோ போட்டிகளை பார்த்திருப்போம். ஆனால் யார் அழகான பெரிய மீசை தாடி வைத்திருக்கிறார்கள் என போட்டி வைத்து பார்த்திருக்கிறீர்களா? கேட்க சிரிப்பாக இருந்தாலும் ரொம்ப சீரியஸாக நடக்கும் போட்டி இது.
 
நம்ம ஊரில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் கூட மீசை தாடி வைத்து கொள்வது ஒரு மனிதனை மிகவும் கர்வம் கொள்ள செய்கிற விஷயமாகும். மேலும் நம்ம ஊர் மாதிரியே அவர்களுக்கும் மீசை தாடிக்குள் மானம், ரோசம், மரியாதை எல்லாமே உண்டு. அப்படிப்பட்ட வரலாறு கொண்ட மீசை தாடிக்காக நடைபெறும் உலக அளவிலான போட்டிதான் உலக மீசை தாடி சேம்பியன்ஷிப் போட்டி.
 
2001 ல் தொடங்கிய இந்த போட்டியானது போட்டியானது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்ர கணக்கில் லண்டன், பாரீஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் பெல்ஜியத்தில் முடிவடைந்தது. சிறந்த மீசை, சிறந்த தாடி, சிறந்த குறுந்தாடி என்று மூன்று பிரிவுகளில் விருதுகள் தரப்படுகின்றன. வெற்றி பெற்ற சில மீசை தாடிகளின் சாம்பிள்களை கொஞ்சம் பாருங்களேன்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments