Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 நாள் திட்டம்.. 13வது நாள் தான் தாக்குதல்: ‘ஆபரேசன் சிந்தூர்’ குறித்த ஆச்சரிய தகவல்..!

Mahendran
புதன், 7 மே 2025 (10:43 IST)
இந்திய ராணுவம் 12 நாட்கள் பக்காவாக திட்டமிட்டு, 13-வது நாள் தாக்குதல் நடத்தியது தான் "ஆபரேஷன் சிந்தூர்" என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளில் மரணத்திற்கு பழிவாங்க, பதிலடி கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க ராணுவம் மற்றும் முப்படை தளபதிகள் ஆலோசனை செய்தனர்.
 
இந்த நிலையில் தான் "ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து தாக்க 12 நாட்கள் திட்டமிடப்பட்டதாகவும், 13-வது நாள் தாக்குதல் நடைபெற்றதாகவும் பாதுகாப்புத் துறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிரி நாட்டின் உளவுத்துறை அமைப்புகளையும், பாதுகாப்பு அமைப்புகளையும் முழுமையாக குழப்பத்தில் வைத்திருந்த இந்தியா, தொடர்ந்து தனது யுத்திகளை மாற்றி 12 நாட்கள் கவனமாக திட்டமிட்டு "ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments