Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (17:25 IST)
ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 2,135 ஆக பதிவாகியுள்ளன. இதில் 828 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments