Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று!

கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று!
, வியாழன், 16 டிசம்பர் 2021 (21:12 IST)
கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஏற்கனவே 6 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தலைநகரில் மொத்தம் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது .

அதேபோல், வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வந்த மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82  ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்