Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
, வியாழன், 16 டிசம்பர் 2021 (21:03 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 627   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 627     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,37,962  பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 687     பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  26,93, 830  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால்  12   பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 36,656 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 124       பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ,59,955  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 7,476 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்டர் செய்தது வாட்டர் ஹீட்டர்: வந்ததோ மேகி பாக்கெட்: அமேசானில் குழப்பம்