நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (18:53 IST)
இந்தியா முழுவதும்  உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நடத்தபப்டும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

2020-2021 ஆண்டிற்கான இந்தியா முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்கான பொதுநுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 15,16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments