Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு

Advertiesment
நீட் தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (19:29 IST)
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 11;50 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி முகமை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு நீட் தேர்வுக்கு விண்ணபித்துள்ள மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஃப்கானிஸ்தான் நெருக்கடி: பதவி விலகுவாரா அதிபர்?