Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை; ஆனால் ஒரு கண்டிஷன்....

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை; ஆனால் ஒரு கண்டிஷன்....
, புதன், 19 ஜூலை 2017 (15:43 IST)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் கட்டாயம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி.


 
 
ஆனால், மத்திய அரசு இதற்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
 
சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு வரி இல்லை என்றும், அதற்கு மாறாக சேவை கட்டணமாகவே அது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல்துறை அதிகாரிகள் திருடர்களாக உள்ளனர்: ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!