Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி PhD படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை: அதிரடி அறிவிப்பு விடுத்த யுஜிசி

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (11:58 IST)
இவரை PhD என்ற ஆராய்ச்சி படிப்பு படிக்க முதுநிலை படிப்பு அவசியம் என்ற நிலையில் தற்போது இளநிலை படித்திருந்தால் போதும் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
நான்கு வருட இளநிலை கல்வி படித்து, 10-க்கு குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ வைத்திருக்கும் மாணவர்கள்  நேரடியாக யுஜிசி  படிப்பு படிக்கலாம் என்றும், சி.ஜி.பி.ஏ. 7.5 க்கு குறைவாக இருப்பவர்கள், ஒரு வருடமாவது முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு PhD படிப்புக்கான ஆய்வுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வருட இளநிலை படிப்பை கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments