Webdunia - Bharat's app for daily news and videos

Install App

150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது!!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:15 IST)
150CCக்கு அதிகமான பைக்கிற்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று தனியார் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வண்டி, ஓட்டுபவர் மற்றும் எதிரில் வருபவருக்கு என அனைத்திற்கும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்நிலையில்  தனியார் காப்பீட்டு நிறுவனம் 150 CC வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்தால் மட்டுமே இந்த காப்பீடு செல்லுபடி ஆகும் என தெரிவித்துள்ளது.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது 150சிசிக்கும் அதிகமான வண்டிகள் வருகின்றன. 150சிசிக்கு குறைவாக சில பைக்குகளே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments