இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்துத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டிப்பாட்டில்ட் கீழ் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாவது:
பல்வேறு வகையான வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்கனவே உள்ள அளவிலேயே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன்களுக்கான் வட்டி விகிதம் இரண்டு மாதங்களுக்கு மாறுமோ என அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படத் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.