Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் மாதத்தில் அதிக லீவ் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ஆகஸ்ட் மாதத்தில் அதிக லீவ் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
, புதன், 28 ஜூலை 2021 (12:16 IST)
இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

 
நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது.  தற்போது வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது.
 
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 16 விடுமுறை தினங்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்கள்:
1. 1, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக்கிழமை
2. 8, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக்கிழமை
3. 13, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை – Martyrdom Day (Imphal)
4. 14, ஆகஸ்ட் 2021 - இரண்டாவது சனிக்கிழமை
5. 15 ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - சுதந்திர தினம்* அரசு விடுமுறை
6. 16, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - பார்சி புத்தாண்டு - மகராஷ்டிராவின் பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்கள்
7. 19, ஆகஸ்ட் 2021 - வியாழக்கிழமை - முஹர்ரம் / ஆஷுரா* அரசு விடுமுறை
8. 20, ஆகஸ்ட் 2021 - வெள்ளிக் கிழமை
9. 21, ஆகஸ்ட் 2021 - Muharram/First Onam - பெங்களூரு, சென்னை, கொச்சி, மற்றும் கேரளா மண்டலங்கள்
10. 21, ஆகஸ்ட் 2021 - சனிக்கிழமை - ஓணம் - கொச்சி, கேரளா
11. 22, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - ரக்ஷா பந்தன் (ராக்கி)* ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
12. 23, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி - கொச்சி, கேரளா
13. 28, ஆகஸ்ட் 2021 - நான்காவது சனிக்கிழமை
14. 29, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக்கிழமை
15. 30, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி - அரசு விடுமுறை
16. 31, ஆகஸ்ட் 2021 - செவ்வாய் கிழமை - ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி - ஹைதராபாத்
 
இதில் தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளை தவிர்த்து ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசின் புதிய தகைசால் தமிழர் விருது! – முதலாவதாக பெறும் என்.சங்கரய்யா!