Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமார் கட்சி உடைகிறதா? புதிய கட்சியைத் தொடங்கினார் உபேந்திர குஷ்வாஹா

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (20:21 IST)
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து புதிய கட்சி தொடங்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர்  உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளதை அடுத்து அக்கட்சி இரண்டாக உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்  உபேந்திர குஷ்வாஹா என்பவர் திடீரென கட்சியிலிருந்து விலகி உள்ளார். 
 
நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரின் நம்பிக்கைக்கு உரிய அரசியல் தலைவராக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென கட்சி மீது அதிருப்தி அடைந்து முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சனம் செய்ய தொடங்கினார். 
 
கடந்த சில மாதங்களாக இந்த விமர்சனப் போக்கு நீடித்து வந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால் ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments