Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு

Webdunia
திங்கள், 16 மே 2022 (17:35 IST)
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 24 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைகிறாதுஜூன் 1 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படுகிறது.

இந்த வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 3 ஆம் தேதிகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 30  ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே   நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து  மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு  செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே திமுக சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிகையில் திமுக சார்பில் 3 பேரும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் போட்டிய்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர்,துணைக்குடியரசு தலைவர்,மா நிலங்களவை உறுப்பினர்கள் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படுவர் என்பது குறுப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments