Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார் யோகி ஆதித்ய நாத் !

Advertiesment
மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்   யோகி ஆதித்ய நாத் !
, வெள்ளி, 25 மார்ச் 2022 (18:19 IST)
சமீபத்தில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட். பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில்  தேர்தல் நடைபெற்றது.

இதில்,பஞ்சாப் தவிர 4 மா நிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

உத்தபிரதேசத்தில்  பாஜக சார்பில் மீண்டும் யோகி ஆதித்ய   நாத் முதல்வராவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர்  இரண்டாவது முறையாக முதல்வரகப் பதவியேற்றுக்கொண்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎஸ் ரம்யா பாரதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு !