Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினமா செய்கிறாரா நிர்மலா சீதாராமன்: தமிழக அரசியலுக்கு வர வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (05:35 IST)
பாஜக தலைவர் அமீத்ஷாவை நேற்று எட்டு மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் இந்த எட்டு அமைச்சர்களின் சந்திப்பு அதை உறுதி செய்துள்ளது.



 
 
அமீத்ஷாவை சந்தித்த எட்டு அமைச்சர்களும் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்களுக்கு கட்சியின் பதவிகள் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
 
இந்த எட்டு அமைச்சர்களில் ஒருவர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். தமிழில் நன்கு பேசும் புலமை கொண்ட இவரை தமிழக பாஜக தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments