Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது பெற்ற வாலிபர் விபத்தில் பலி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (12:35 IST)
இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த குரியன் ஜேக்கப் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரை சேர்ந்த ஜேக்கப்பின் மகன் குரியன் ஜேக்கப்(25), இவர் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர். குரியன் ஜேக்கப் தனது நண்பர்களை பார்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ஜேக்கப்பின் இரு சக்கர வாகனத்தின் மேல் மோதியது.
 
இதில் படுகாயமடைந்த ஜேக்கப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டரை கடத்தி 6 கோடி கேட்ட கடத்தல்காரர்கள்.. கைக்காசு 300 ரூபாய் செலவானது தான் மிச்சம்.!

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments