2வது நாளாக முன்னேறும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (11:34 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு முன்னேறிக்கொண்டு வருகிறது
 
அந்த வகையில் நேற்று சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 600 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை 120 புள்ளிகள் வரை உயர்ந்தது 15670 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments