Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகேஷ் அம்பானியின் மகன் பிஜேபியில் ஐக்கியமா ?

Advertiesment
முகேஷ் அம்பானியின்  மகன் பிஜேபியில் ஐக்கியமா ?
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:08 IST)
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உலகில் அறியப்படும்  ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியை பற்று தினமும் செய்திகளில் வராத நாட்கள் இல்லை. ஒரே இரவில் இந்தியாவில் உள்ள அத்தனை நெட்வொர்குகளையும் பின்னுக்குத்தள்ளி முன்னணி நிறுவனமாக தனது ஜியோவை கொண்டுவந்தார்.
அவரது தொழில்களாகட்டும் அவரது பயணமாகட்டும் வியாபார வளர்ச்சியாகட்டும் எதாவதொரு விதத்தில் நிச்சயமாய் டிவி தொலைக்காட்சிகளில் அவரது பெயர் இடம்பெறும். 
 
சமீபத்தில் அவரது குடும்ப திருமணவிழாவில் பல முக்கிய விருந்தினர்கள் உலகெங்கிலும் இருந்து கலந்துகொண்டு அவரது மகனையும் - மருமகளையும் வாழ்தினர். அதற்கு முன்னதாக அவரது மகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
 
இதில் அவருடைய மகள், மற்றும் இருமகன்களையும் எல்லோரும் பார்த்திருப்போம்.ஆனால் குடும்ப நிகழ்ச்சி அல்லாமல் தற்போது முகேஷ்  அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இன்று மும்பையில் பாஜகவின் பேரணியில் கலந்து கொண்டதை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால்? மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை