Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானியின் நிகர சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்கள் இழப்பு..!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (18:07 IST)
உலக பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றிருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென 5 பில்லியன் டாலர்கள் அளவிற்கு குறைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில மாதங்களாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 இடத்திற்குள் ஒருவராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவர் ஒவ்வொரு இடமாக முன்னேறி விரைவில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பிடிப்பார் என்று கருதப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென முகேஷ் அம்பானியின் சொத்துக்களில் 5 மில்லியன் டாலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திடீரென 7 சதவீதம் சரிந்ததை அடுத்தே இந்த இழப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments