உலகப் பணக்காரர் வரிசையில் 4 -வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
முகேஷ் அம்பானி சில இடங்கள் முன்னேறி உலகில் 4 வது மிகப்பெரிய பணக்காராக உருவெடுத்துள்ளார்.

இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் மீது முதலீடுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் ஃபேஸ்புக்கை அடுத்து கூகுள் நிறுவனம் ரூ33,737 கோடு முதலிடு செய்து 7.7 % பங்குகளை வாங்கியது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி உலகப் பணக்கார்களின் வரிசையில் சில இடங்கள் முன்னேறி 4 வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 80.6 மில்லியன் டாலர். இந்த ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments