Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய எம்.பி., ஆ.ராசா

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:01 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள கணியூர் சுங்கச்சாவடி விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு தன் காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் எம்பி., ஆ.ராசா.

கோயம்புத்தூர் மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி விபத்தில் இளைஞர் சிக்கினார். அப்போது, அந்த வழியே வந்த எம்.பியும் திமுக துணைப்பொதுச்செயலாளாருமான ஆ.ராசா,  இதைப் பார்த்துவிட்டு, தன் காரில் இருந்து கீழே இறங்கி வந்து, 'இவ்வளவு ஸ்பீடாக போகக் கூடாது' என்று அந்த இளைஞருக்கு அறிவுரை கூறி, ஆம்புலன்ஸ் வருதா, இல்லையா என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டுவிட்டு, அடிப்பட்ட இளைஞரை  சிலர் தூக்கி   அவரது காரில் ஏற்றி இளைஞருடன் சிலரை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு, எம்பி., ஆ.ராசா ஏர்போர்டிற்குச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. எம்.பி.ஆ. ராசாவின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments