கொரோனா ரத்த மாதிரிகளை திருடிச் சென்ற குரங்குகள்...

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (21:57 IST)
உத்தரபிரதேசத்தில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகளைக் குரங்குகள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு  ஊழியர்களை தாக்கிவிட்டு ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுவிட்டது.

இதனால் மேலும் கொரொனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments