Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் மோடி சாப்பிடும் காளானின் விலை ரூ.4 லட்சம் - காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (10:50 IST)
பிரதமர் மோடி தினமும் ரூ.4 லட்சம் விலை மதிப்புடையை காளான்களை சாப்பிடுவதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
குஜராத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் கலந்து கொண்டு பேசியதாவது:
 
பிரதமர் மோடி உண்ணும் உணவு ஏழைகளுக்கானது அல்ல. அவர் தினமும் 5 காளான்களை சாப்பிடுகிறார். அவை ஒவ்வொன்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புடையவை. அந்த காளன்கள் தாய்வான் நாட்டிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மோடி ரூ.4 லட்சம் காளான்களுக்காகவே செலவிடுகிறார். மாதம் ஒரு கோடியே இருபது லட்சம் மோடி செலவிடுகிறார் என அல்பேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.


 
மேலும், 35 வருடங்களுக்கு முன்பு மோடி தன்னை போல் கருப்பாக இருந்ததாகவும், விலைமதிப்புடைய காளான்களை தொடர்ந்து சாப்பிட்டதன் மூலம் அவர் தற்போது சிவப்பாக மாறிவிட்டார் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments