அசாம் மாநிலத்தில் வினோதமாக தவளைகளுக்கு திருமணம் நடத்தி வருண பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் மாவட்டத்தில் மழை பொழிய வேண்டி வருண பகவானை வழிபடும் வகையில் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
தவளைகள் குதித்து ஓடிவிடக் கூடாது என்று இரண்டு தவளைகளையும் இலை மேல் அமர்த்திப் பிடித்துக்கொண்டு சடங்குகள் செய்து திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த தவளை கல்யாணத்தை கண்டு ரசிக்க ஏராலமானோர் கூடி இருந்தனர். நீங்களும் பாருங்களேன்.....