நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு… அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (10:33 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியை விட 7000 வாக்குகள் அளவுக்கு பின் தங்கியுள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் மிகப்பெரிய அளவில் போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு திரினாமூல் காங்கிரஸ் 160 தொகுதிகள் வரை முன்னிலையில் உள்ளது. ஆனால் அந்த மகிழ்ச்சியான செய்தியை விட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார் என்ற சோகமான செய்தி அக்கட்சி தொண்டர்களை பாதித்துள்ளது. இரண்டாம் சுற்றில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி சுமார் 7000 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments