Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லீரல் பாதிப்பால் பிரபல மலையாள நடிகர் மரணம்

Advertiesment
கல்லீரல் பாதிப்பால் பிரபல மலையாள நடிகர் மரணம்
, புதன், 18 மே 2016 (13:10 IST)
மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வந்த பிரபல நடிகர் முருகேஷ் காக்கூர் மரனம் அடைந்தார்.


 

 
இவர் கேரள மாநிலம் கொச்சி காக்கூரை சேர்ந்தார். அவருக்கு வயது 47. அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், இன்று காலை அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர் 2012ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். எராளமான தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
அவரின் உடலுக்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவக்குறிச்சியில் பதற்றம்: செந்தில் பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு