Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லவ்வும் ஜிகாத்தும் கைகோர்த்துச் செல்லாது …நுஸ்ரத் ஜஹான்

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (22:44 IST)
திரிணாமுள் காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்பி நுஸ்ரவ் ஜஹான், மதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கா மதம் மாறுவது செல்லாது என அலஹாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசம் , அரியானா மத்திய பிரதேசம், கர்நாடகா அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

மேலும் மதம் மாற்றித் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஜாமீனில் வெளியில்வர முடியாதபடி 5 ஆண்டுகள் தண்டனை அளிக்கும் புதிய சட்டத்தை கொண்டுவர பாஜக ஆளும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து திரிணாமுள் காங்கிரஸ் எம்பி நுஸ்ரத் ஜஹான் கூறியுள்ளதாவது :

காதல் என்பது தனிப்பட்ட விருப்பம். காதலும் ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது. காதலுடன் இருங்கள் காதலிக்கவும் தொடங்குங்கள்…மதத்தை அரசியல் கருவியாகப் பார்க்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments