Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கொடி கட்டும்போது இளைஞர் பரிதாப பலி!!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (22:02 IST)
வேல் யாத்திரைக்காக நாளை தமிழக பாஜக தலைவர் முருகன் அரியலூர் வரவுள்ள நிலையில் பாஜக கொடிகட்டும் போது ஒரு இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

தமிழக அரசின் தடை உத்தரவை மீறி தமிழகத்தில் பாஜக தலைவர் முருகன் தலைமையில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை பாஜக தமிழகத் தலைவர் முருகன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் வரவுள்ள நிலையில், பாஜக கொடியைக் கட்டும்போது, திடீரென்று பாய்ந்து சதீஸ் குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments