Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி விவகாரத்தால் மீண்டும் முடங்கிய நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (12:24 IST)
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில் இன்று மீண்டும் அதானி விவகாரம் பாராளுமன்றத்தில் எழுந்த நிலையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது என்பதும் பட்ஜெட் மீதான வாதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அதானி விவகாரம் குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர் கட்சி எம்பிகள் முழக்கம் விட்டதால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments