Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் நாளே 5 சதவிகிதம் நஷ்டம்: எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Advertiesment
lic ipo
, செவ்வாய், 17 மே 2022 (13:40 IST)
எல்ஐசி ஐபிஓ பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில் இந்தப் பங்குகள் இன்று முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
 
இந்த நிலையில் எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் முதல் நாளே 5 சதவீதம் நஷ்டமாகி உள்ளதை அடுத்து எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஒரு பங்கு 949 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் நிலையில் அந்த பங்குகளை விலை 5 சதவீதம் குறைந்துள்ளது
 
எல்.ஐ.சி பங்குகள் வாங்கினால் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வாங்கிய பாலிசிதாரர்கள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முதல் நாளே 5% நஷ்டமடைந்த உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 6ஜி சேவை எப்போது? பிரதமர் மோடி தகவல்