Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷூவில் மறைந்திருந்த ராஜ நாகம்...வைரலாகும் வீடியோ

Advertiesment
snake
, திங்கள், 10 அக்டோபர் 2022 (18:05 IST)
கர்நாடக மாநிலத்தில், ஹூவிற்குள் நாக பாம்பு சீறும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வீட்டிற்கு வெளியே போடப்பட்ட ஷூவில் ஒரு பாம்பு மறைந்திருந்து திடீரென்று சீறிய சம்பவம் பேரும் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு.  எல்லோருமே பாம்பு என்றால் கிடுகிடுத்துப் போய்விடுவார்கள், இந்த  நிலையில், வீட்டில் வெளியில் கிடக்கும் ஷூவில் ஒவ்வொரு முறை கால்விடும் முன்பு, குழந்தைகளும், மாணவர்களும், அதைச் சோதனை செய்துவிட்டுத்தான் காலில் அணிய வேண்டும் என பலமுறை வீட்டினர் எச்சரிக்கை விடுப்பர்.

அப்படி சோதனையின்றி வீட்டிற்கு வெளியில் கிடக்கும் ஷூவை அணிவோம் எனில் அதில் உள்ள விபரீதம் பற்றி ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

மேற்கூரியபடி மைசூரில், ஒருவர் காலணியை அணியும்போது, அதற்குள் இருந்துதன் கோரைப் பற்களை விரித்து, படமெடுத்துக் கடிக்க முயன்றது ராஜ நாகம், இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டனர்.

 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகைத் தாய் சட்டம் சொல்வது என்ன? யார் யார் வாடகை தாயாக இருக்கலாம்?