Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.47% தேர்ச்சி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (20:58 IST)
கேரளாவின் முதன்முதலாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி 99 சதவிகித தாண்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
கேரளாவில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் 99.47 சதவீதமாக உள்ளது. கண்ணூர் மாவட்டம் தான் மாநிலத்திலேயே மிக அதிகமாக 98.33 சதவீதம் தேர்ச்சி பெற்று முதன்மை மாவட்டமாக திகழ்கிறது
 
அதேபோல் 97.1 சதவீத தேர்ச்சி பெற்ற நாடு குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக வயநாடு மாவட்டம் உள்ளது. அதே போன்று வளைகுடா பிராந்தியத்தில் தேர்ச்சி சதவீதம் 97.30% ஆக உள்ளது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments