Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:53 IST)
நாடு முழுவதிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன என்பதும் அந்த பள்ளிகளுக்கு நடைபெற்று தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு 48 நாட்கள் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி வரும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை கோடை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments