Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் : உச்ச நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (14:26 IST)
இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கார்த்திக் சிதம்பரம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட யுஜிசி.. மாணவர்கள் ஜாக்கிரதை..!

இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு: நிர்மலா சீதாராமன்

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments