பெரியார், நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கம்! – கர்நாடகா பாடத்திட்டத்தால் சர்ச்சை!

Webdunia
வியாழன், 19 மே 2022 (13:17 IST)
கர்நாடகா அரசு மாநில பாடத்திட்டத்தில் பெரியார். நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் சமூக நீதி குறித்து தந்தை பெரியார் மற்றும் நாராயணகுரு ஆகியோர் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பெரியார் மற்றும் நாராயணகுரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் தொடர்பான பாடங்களை சேர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments