Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:16 IST)
ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிரங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய விமானப்படையில் உள்ள ஃபைட்டர் ரக விமானங்களில் முக்கியமானது ஜாகுவார் ரக விமானங்கள். சமீபத்தில் ராஜஸ்தான் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஜாகுவார் விமானம் ஒன்று திடீரென ஜாலோர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை நோக்கி வேகமாக வந்து அவசர தரையிறக்க பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த விமானம் தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments