சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

Prasanth Karthick
வெள்ளி, 21 ஜூன் 2024 (09:01 IST)

இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி காஷ்மீரில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

 

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொடங்கிய யோகா உடற்பயிற்சி முறை தற்போது பல நாடுகளிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அதிகாலையே யோகா பயிற்சிகளை மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர் “10வது சர்வதேச யோகா தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், ஒவ்வொருவரும் அதை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். யோகா வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. ஸ்ரீநகரில் இந்த ஆண்டு திட்டத்தில் இணைந்தது மிகவும் அருமை” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments