Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச விமான சேவைகள் வரும் 28 ஆம் தேதிவரை ரத்து

சர்வதேச விமான சேவைகள் வரும்  28 ஆம்  தேதிவரை ரத்து
, புதன், 19 ஜனவரி 2022 (22:45 IST)
கொரொனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச விமான சேவைகள் வரும்  28 ஆம் ஆம் தேதிவரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என மத்திய கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்: பாஜக கோரிக்கை