Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன எல்லை வரை ரெயில் பாதை: இந்தியன் ரெயில்வே திட்டம்

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (17:23 IST)
சீன எல்லை வரை வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதை அமைக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அருணாச்சலபிரதேசம் உள்பட ஒருசில மாநிலங்களில் சீன எல்லை வரை ரயில் பாதைகளை அமைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது
 
ஏற்கனவே அண்டை நாடான பூடான் வரை ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கு எல்லையான அருணாச்சலப்பிரதேசம் உள்பட ஒரு சில பகுதிகளில் புதிய ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது 
 
சீன எல்லையை ஒட்டியுள்ள பாலுக்போங், தவாங், சிலபத்தர் ஆகிய பகுதி வரை ரயில் பாதை அமைக்க இருப்பதாகவும் சீன எல்லைப் பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்த பாதைக்கு முக்கியத்துவம் தர இந்தியன் ரயில்வே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சீன எல்லை வரை ரயில் பாதை அமைக்க இருக்கும் இந்திய ரயில்வேயில் முடிவுக்கு சீனா எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments