Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து: பைலட் பலி என தகவல்

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (07:53 IST)
இந்திய விமானப்படையின் விமானம் விபத்து: பைலட் பலி என தகவல்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
சமீபத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்தியாவின் முப்படை தலைவர் பிபின் ராவத் உள்பட 14 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட் மற்றும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதியில் இந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் பயிற்சிகள் எடுபட்ட பைலட் பலியானதாகவும் இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கல் என்றும் விமானப்படையின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் விபத்தில் உயிரிழந்த ஒரு சில நாட்களில் மீண்டும் ஒரு விமான விபத்தை இந்திய விமானப்படை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments