Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா

Webdunia
திங்கள், 9 மே 2016 (05:41 IST)
வரும் மே 14 ஆம் தேதி அன்று, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வருகைதர உள்ளார்.
 

 
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வரும் 14 ஆம்   தேதி அன்று இந்தியா வருகை தர உள்ளார். அவர், மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் தரிசனம் செய்கிறார்.
 
இந்த நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனா வருகையை முன்னிட்டு மததிய பிரதேசத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments