Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேபாளத்தில் இருந்து திரும்பியதும் முதல்வருடன் இரவு உணவு சாப்பிடும் பிரதமர்!

Advertiesment
modi
, திங்கள், 16 மே 2022 (21:07 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் நாட்டிற்கு சென்று இருந்த நிலையில் தற்போது அவர் இந்தியா திரும்பியுள்ளார் 
 
இந்தியா திரும்பியதும் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில அமைச்சர்கள் உடன் இரவு உணவு சாப்பிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னதாக பிரதமர் மோடியின் நேபாள பயணத்தில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் இதில் சென்னை ஐஐடி மற்றும் காத்மண்ட் பல்கலைக்கழகங்களில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடுமையான புழுதிப்புயல்: ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்