Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: முக்கிய ஆலோசனை நடந்ததாக தகவல்

இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: முக்கிய ஆலோசனை நடந்ததாக தகவல்
, சனி, 19 மார்ச் 2022 (18:44 IST)
இந்தியா - ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: முக்கிய ஆலோசனை நடந்ததாக தகவல்
ஜப்பான் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
ந்த நிலையில் இன்று வருகை தந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்
 
இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் ஆக இந்தியா வருகை தந்த பிரதமர் அவர்களுக்கு பிரதமர் வரவேற்பு அளித்தார் 
 
டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகஈயில் இரு நாட்டின் பிரதமர்களும் சந்திப்பு நடந்தது 
 
இந்தியா ஜப்பான் நல்லுறைவை வலுப்படுத்தவே இந்தியா வந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார் 
 
மேலும் இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !