Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பியில்., மேலும் ஒரு அமைச்சர் சமாஜ்வாடியில் இணைந்தார் !

Advertiesment
உ.பியில்., மேலும் ஒரு அமைச்சர் சமாஜ்வாடியில் இணைந்தார் !
, வியாழன், 13 ஜனவரி 2022 (15:17 IST)
உத்தரபிரதேச    மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

அம்மா நில அரசியலில் பாஜக அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷின் சமாஜ்வாடி கட்சியில்  இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் ஒரு பாஜக அமைச்சர் சமாஜ்வாடியில் இணைந்துள்ளார்.

ஆயுஸ்துறை அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

இதுவரை அம்மா நிலத்தில் 48 மணி நேரத்தில் 3 அமைச்சர் மற்றும் 6  எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு அஞ்சி பதுங்கியிருக்கும் பிரிட்டன் ஆசிரியர்கள்