Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்

Advertiesment
அதிமுக எம்.எல்.ஏவை தேடும் போலீஸார்
, வியாழன், 13 ஜனவரி 2022 (15:08 IST)
பெண்ணை அவதூறாகப் பேசியதாக  அதிமுக எம்.எல்.ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ  ஒரு பெண்ணை அவதூறாகப் பேசிய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

 இந்நிலையில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ உள்ளீட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து எம்.எல்.ஏவைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழு ஊரடங்கு அன்று முன்பதிவு மையங்கள் செயல்படாது! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!