Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் மார்கெட்டில் விற்பனைக்கு வந்த அமெரிக்க குட்டி டைனோசர்!!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (11:57 IST)
ஆந்திர மாநிலத்தில் மீன் சந்தையில் குட்டி டைனோசர் என்று அழைக்கப்படும் இகுவானா என்ற ஓணான் விற்பனையை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 
 
இகுவானா பல்லி இனத்தைச் சார்ந்தது. பார்ப்பதர்கு குட்டி டைனோசர் போல இருக்கும் இகுவானாவை, சிலர் அப்படியே அழைக்கின்றனர். இது கடல் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய உயிரினமாகும். 
 
ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் என்ற இடத்தில் உள்ள மீன் மார்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த இகுவானா என்ற ஓணான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் 2 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இகுவானாக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments